DR. RAMA. MALARVIZHI MANGAYARKARASI
Author

Visitors:71

About Me

20 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி, தற்போது துறைத்தலைவராகத் திகழும் தமிழிறிஞர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி அவர்கள் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு கணபதி சீதையம்மாள் மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். .பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (மலேசியா) சார்பில் “காப்பியத் தாய்” விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

Services

DR. RAMA. MALARVIZHI MANGAYARKARASI - Padippagam.com is a good platform for all authors. We can publish our books in very low price. I published my 3 books in padippagam.com & i plan to publish more books in padippagam.com just Visit www.padippagam.com

  • நாககுமார காவியம் நாடக வடிவில்
  • யசோதர காவியம் நாடக வடிவில்
  • நாககுமார காவியம் நாடக வடிவில்
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் www.padippagam.com இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
  • மேலும் பல புத்தகங்களை நான் www.padippagam.com மூலம் வெளியிட உள்ளேன்
Gallery
Youtube
Get in Touch
  • Address . . . . .
    , THIAGARAJAR COLLEGE OF ENGINEERING,
    Madurai,
    Madurai - 625 015
  • Email . . . . .
    malarmangay64@gmail.com
  • Phone . . . . .
    (+91) 8870281530
  • Website . . . . .
    https://padippagam.com
Contact Form

Thanks, your message is sent successfully.

Download App